ஸ்ரீ சித்தர் கலசத்தை வீட்டில் பூஜைஅறையில் முறையாக மந்திரங்கள் சொல்லி மனமுருகி வழிபட ,வழிபட நம்மை இதுவரை பிடித்திருந்த சகல தோஷங்களான...
 
ஸ்ரீ தோற்றமுடைய அம்மன் மாங்கல்ய தேவி அறக்கட்டளை
slider

குடும்ப நல சித்தர் கலசம்
ஸ்ரீ தோற்றமுடைய அம்மன் துணை

ஓம் சித்தி ! மகா சித்தி !! சித்தர் சக்தி !!!

ஓம் ஸ்ரீ தோற்றமுடைய அம்மன் அருள் ஞான சித்தர் பீடம் , கந்தகுரு சித்தர் பிரான் அவர்கள் ஆசியடன் சித்தர்களால் சூட்சுமமாக சொல்லப்பட்ட சித்த முறைப்படி , மந்திரங்கள் உருவேற்றி உருவாக்கப்பட்ட அதீத சக்தி வாய்ந்த தெய்வேக சித்தர் கலசம் ஆகும்.இவற்றில் கொல்லிமலை சித்தர்களால் சொல்லப்பட்ட முறைப்படி சித்தர் மூலிகைப்பொடி ,புனிதநீர் ,தாமிரத்தால் ஆனா செம்பு ,வெற்றிலை அனைத்தும் நாம் வழிபடக்கூடிய குலதெய்வதையும் , வழிவழியாக வந்த முன்னோர்களையும் , தேவாதி தேவர்களையும் ,அஷ்டலக்ஷ்மிகளும் ,27 நட்சத்திர அதி தேவதைகளும் ,நவகிரஹ நாயகர்களும், 12 ராசியதிபதிகளும் ,தெய்வேக சித்தர்கலசத்தில் வந்து அமர்ந்து நீர் பருகி , கலசத்தை வழிபடும் குடும்பத்திற்கு இதுவரையில் பிடித்திருந்த தீராத பிணி ,பீடை தடைகள் விலக செய்து சகல ஐஸ்வர்யங்களும் அள்ளி தரும் அற்புத அருட் கலசமாகும் .

நிலையான மகிழ்ச்சியாக இருக்க இணையுங்கள்!...

நன்கொடை திட்டங்களுக்கு உங்கள் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் எங்களுக்குக் கிடைக்கும் எந்த உதவியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். தொடர்ந்து மனிதாபிமான ஆதரவு தேவைப்படும் உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சமூகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஸ்ரீ சித்தர் கலசத்தை வீட்டில் பூஜைஅறையில் முறையாக மந்திரங்கள் சொல்லி மனமுருகி வழிபட ,வழிபட நம்மை இதுவரை பிடித்திருந்த சகல தோஷங்களான...

1.ஜென்ம கால கபாலஸ்திரி ஆத்ம தோஷம் ,
2.ஜென்ம தோஷம்
3.விவாஹ தோஷம்
4.சதிபதி சந்தன தோஷம் 5.கபால சரீர ஹ்ருதய சர்வநாடி ஆரோக்கிய ரோக தோஷம்
6.சர்வ சத்ரு தோஷம்
7.சர்வ தன ஐஸ்வர்ய உபத்ர தோஷம்
8.சர்வ ரெணா உபத்ர தோஷம்
9.சர்வ காரிய விக்ன உபத்ர தோஷம்
10.சர்வ நேத்ர திருஷ்டி உபத்ர தோஷம்

அனைத்தும் நீங்கி , குடும்ப கஷ்டங்கள் நீங்கி , எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வழி வகைசெய்யும் .

ஓம் சக்தி ! - சித்தர் கலச பூஜை வழிபடும் முறைகள்:

1.சித்தர்கலசம் 7 வருடங்கள் உயிர்ப்புடன் நமக்கு தெய்விக அருள் பலிக்கும் .
2.கலசத்தில் 3 மதத்திற்கு 1 முறை நீர் ஊற்றிக்கொள்ளலாம் .
3.செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை வரும்நாட்களில் புதிய வெற்றிலை,மலர்களை வைத்து வழிபடலாம்.
4.குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் குலதெய்வமே ஸ்ரீ சித்தர் கலசத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பதால் பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் மிகுந்த நன்மை பயக்கும் .

ஓம் சக்தி ! - சித்தர் கலச பூஜை வழிபடும் முறைகள் :

Document
Footer